்
ngw;Nwhu; Mrpupau; rq;fk;. $ypk; jkpo;g;gs;sp
ஏற்பாட்டில்
‘உணவு கேளிக்கைச் சந்தை’
இந்நிகழ்வுக்குத் திரண்டு வாரீர் !
தேதி / கிழமை : 12 – 05 – 2012 (சனிக் கிழமை)
நேரம் : காலை 8.30 முதல்
மதியம் 2.00 வரை
இடம் : பள்ளி வளாகம்
நிகழ்வுகள் ;
பலவித உணவு பண்டங்கள், சைவ உணவுகள் ,
பெண் அலங்காரப்
பொருள்கள், சிறுவர்களுக்கான
கண் கவரும் விளையாட்டு பொருள்கள், மருதாணி இடுதல்,
மைதான
விளையாட்டுகள், கணினி
விளையாட்டு,
பேய் வீடு, திரைப்படம்
ஒளிபரப்பு, பூச்செடிகள்
விற்பனை, நினைவுச்
சின்னப் பொருள்கள், அதிஷ்ட
குழுக்கு,
பி.எம்.ஆய்.
மருத்துவ பரிசோதனை, இரத்த தானம்,
மற்றும் பல.
தொடர்புக்கு ;0164454478
திரு.இரா.சந்திரசேகர் (ஏற்பாட்டுக் குழுத் தலைவர்)
‘தமிழ் எங்கள் உயிர்; தமிழ்ப்பள்ளி எங்கள் உடல்! தமிழ் வாழ.. தமிழர் வாழ.. தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில்
காக்கப்பட வேண்டும்!’
----------------------------------------------------------------------------------------------------------------
Datanglah beramai-ramai ke
Karnival Hari Kantin Anjuran PIBG
SJK(T) Kulim
seperti ketetapan berikut;
Tarikh
/ Hari : 12-05-2012 (Sabtu)
Masa :
8.30 Pagi – 2.00 Petang
Tempat
: SJK(T) Kulim.
“
Sambil Berbelanja Marilah Kita Menderma ”
Terima
kasih atas sokongan padu anda
Karnival Hari Kantin Anjuran PIBG SJK(T) Kulim